ரயில் சேவைகள் மீண்டும் துவங்குகிறது,முன்பதிவு இன்று முதல்

கோரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுக்க அனைத்து ரயில் சேவைகளும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டது

இந்நிலையில் கடந்த வாரம் விலை உயர்ந்த ஏசி கிளாஸ் ரயில்கள் மட்டும் சிலவற்றை மத்திய அரசு இயக்கி இருந்தது

தற்பொழுது நடுத்தர மக்கள் பயணிக்கும் SL கோச் முன்பதிவு ரயில்கள் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுக்க சுமார் 200 ரயில்களை முதல் கட்டமாக இயக்க மத்திய அரசு முடிவு எடத்திருந்தது

அதன் ஒரு பகுதியாக அந்த 200 ரயில்களுக்கான முன்பதிவு இன்று மத்திய அரசு துவங்கியது

இதனால் சொந்த மாநிலங்களுக்கு கூட சொல்ல முடியாமல் தவித்த பல பொதுமக்கள் பயணிகள் அவர்களுக்கு இந்த ரயில்கள் மிகவும் உதவியாக இருக்குமென மத்திய அரசு தெரிவித்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்