இந்தியன் 2 படத்தின் தற்போதைய நிலை, முக்கிய தகவல்

இந்த வருடம் இந்தியன்-2 படக்குழுவினர்களுக்கு மட்டும் மிகப்பெரிய சோகமான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும்

காரணம் நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு, மேலும் எதிர்பாராதவதமாக மூன்று முக்கிய திரைப்பட ஊழியர்கள் மரணம், அதையும் தாண்டி இந்த வைரஸ் பிரச்சினையால் காலவரையின்றி படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது

இப்படித் தொடர்ந்து இந்தியன்2 படப்பிடிப்பிற்கு சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது

அதனால் தற்பொழுது படக்குழுவினர்கள் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர், அது என்னவென்றால் மீண்டும் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னால் சில பூஜைகள் பரிகாரங்கள் செய்து விட்டு படப்பிடிப்பை துவங்கப் போகிறார்கள் என்றும்

மேலும் தற்பொழுது படப்பிடிப்பு எடுக்க வேண்டிய இடத்தை மாற்றி சென்னையிலுள்ள பின்னி மேலா இடத்திற்கு மாற்றி படப்பிடிப்பை துவங்க இந்தியன் 2 பட குழுவினர்கள் முடிவெடுத்துள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்