மும்பை 5வது முறை கப்பு வென்றாலும்! இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை? வெளிவராத தகவல் இதோ

நேற்று நடந்த இந்த ஆண்டில் IPL2020 இறுதிப் போட்டியில் முதலாவது பேட்டிங் செய்த டெல்லி அணி 156 ரன்கள் எடுத்தது

பின்னர் இரண்டாவதாக பேட்டிங் செய்ய வந்த மும்பை அணி நிறைய பந்துகள் மீதம் இருக்கும்பொழுதே வெற்றி அடைந்தனர்

இந்நிலையில் மும்பை அணி அவர்கள் வெல்லும் ஐந்தாவது IPL கோப்பை ஆக இந்த ஆண்டின் IPL கோப்பை அமைந்தது

ஆனால் முன்னதாக மும்பை அணி அவர்கள் பெற்றிருந்த நான்கு கோப்பைகளும், மும்பை அணி முதலாவது பேட்டிங் செய்து இரண்டாவதாக பந்து வீசப்பட்ட ஆட்டங்களில் தான் முன்னதாக மும்பை அணி அவர்கள் வாங்கி இருந்த நான்கு கோப்பைகள் இருந்தது

ஆனால் நேற்று மும்பை அணி வெற்றி பெற்று ஆட்டமோ முதலாவது பந்து வீசப்பட்டு இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆட்டத்தில் வென்று கோப்பையை மும்பை அணி கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதனால் இந்த ஒரு கோப்பை மட்டும் மும்பை அணிக்கு முன்னதாக வாங்கி இருந்த நான்கு ஆட்டங்களை விட வித்தியாசமான கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்