வாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ

ஷேன் வாட்சன் கடந்த 2018 களிலிருந்து சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து மூன்று வருடம் விளையாடி உள்ளார்

இப்படி இருக்க 2018 இறுதியில் போட்டியில் அதிக ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார்

2019 ஐபிஎல் இறுதியில் போட்டியில் காலில் ரத்தம் சொட்ட சொட்ட சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக கடைசி ஓவர் வரைக்கும் வாட்சன் போராடினார்

இப்படி இருக்க இந்த வருட ஐபிஎல்லில் 11 போட்டியில் 299ரன் மட்டும் எடுத்து தடுமாறினார்.

அதனால் சிஎஸ்கே நிர்வாகம் வாட்சன் இந்த வருட ஐபிஎல் உடன் வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க துவங்கினார்கள்

அதற்குள் தற்போது வாட்சன் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்…

இதனால் தற்போது அனைத்து சிஎஸ்கே இரசிகர்களும் வாட்சனுக்கு புகழாரம் சூட்டி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்