ஜகமே மந்திரம் OTTயில் ரிலீஸ், தனுஷ் கூறியது என்ன

தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் வைத்துள்ளார்

இவரது திரைப்படம் ரிலீஸ் ஆனால் பொதுவான ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை தனுஷ் திரைப்படங்கள் உருவாக்குவது உண்டு

இப்படி இருக்க Y NOT STUDIO தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ் ஆக தயாராக இருக்கும் திரைப்படம் தான் ஜகமே மந்திரம்

தற்பொழுது இந்த திரைப்படத்தை Y NOT STUDIO தயாரிப்பாளர்கள் NETFLICKS என்னும் OTT தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக தெரியவந்துள்ளது

தற்பொழுது இதைப்பற்றி தனுஷிடம் கேட்டதற்கு அவர் கூறியது என்னவென்றால்

என்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு OTT யில் ரிலீஸ் செய்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்றால்

தாராளமாக OTT யில் ரிலீஸ் செய்து கொள்ளட்டும். ஏனென்றால் அவர்கள் என்னால் நஷ்டப்படுவதை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன்

என நடிகர் தனுஷ் ஜகமே மந்திரம் திரைப்படம் OTT யில் ரிலீஸ் ஆவதற்கு என்னுடைய மறுப்பு எதுவும் இல்லை என தனுஷ் தெரிவித்துள்ளார்

 

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்