மறைந்த ஜெயலலிதா அவர்களின் பள்ளிப்பருவ புகைப்படம், யாரும் பார்த்திடாத அறிய புகைப்படம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து போய் சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது வரை ஆகிவிட்டது

இப்படி இருக்க தற்போது வரை 2 ஜெயலலிதா அவர்களின் பயோகிராஃபி திரைப்படம் உருவாகிவிட்டது

அதில் ஒரு திரைப்படம் வெளியாகும் மற்றொரு திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது

இன்னிலையில் இன்று ஜெயலலிதா அவர்கள் பள்ளியில் படிக்கும் பொழுது எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் வெளியாகி உள்ளது

தற்பொழுது வரை யாரும் பார்க்காத அறிய புகைப்படமாகவும் இந்த புகைப்படம் உள்ளது

இதோ நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்