ஜெயம் ரவி மட்டுமே செய்த சாதனை, விஜய் அஜித் ரஜினி கூட செய்யவில்லை

ஜெயம் ரவி பொறுத்த வரை அவருடைய தமிழ் சினிமா ஆரம்ப காலத்தில் ரீமேக் கதைகளாக தொடர்ந்து அவர் நடித்து வந்தாலும்

ஒரு கட்டத்துக்கு மேல் தனித்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உள்ளார்

இப்படியிருக்க ஜெயம் ரவி தற்போது வரை 24 தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்

இப்படியிருக்க கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து மே 10 தேதி வரை நம் அனைத்து தமிழ் சேனல்களிலும் ஜெயம்ரவி அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கிறது

இந்த லாக்டோன் நேரத்தில் வேற எந்த ஒரு நடிகருக்கும் இப்படி நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஜெயம் ரவியின் திரைப்படங்கள் எந்தெந்த தேதியில் எந்த எந்த சேனலில் ஒளிபரப்பு செய்தார்கள் விபரம் கீழே பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்