கொரோனா வைரஸ் இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது ,முழு விவரம் இதோ

நம் இந்தியாவில் கொரோனவைரஸ் நாளுக்கு நாள் புதிதாக பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு கொண்டு வருகிறது

அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் தற்போது கொரோனவைரஸ் சால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதோ அந்த முழு விபரம்

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
24 Hr Cases – 32,695

கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை
24 Hr Recoveries – 20,783

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுக்க இறந்தவர்கள் எண்ணிக்கை
24 Hr Deaths – 606

தற்பொழுது இந்தியா நாடு முழுக்க வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கை
Active Cases – 331,146

தற்போது வரை வைரசால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை
Recoveries – 612,815

தற்போது வரை இந்திய அளவில் கொரோனா வைரஸ்க்கு பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் எண்ணிக்கை Deaths – 24,915

தற்போது வரை கொரோனவைரஸ் இந்திய நாடு முழுக்க பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ,10 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது
Total – 968,876


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்