கைதி 2 படத்தின் வேலை துவங்கியது, ரசிகர்கள் எதிர்பார்த்த தகவல் இதோ

கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடம் மிகப்பெரிய நல்ல வரவேற்பை கைதி திரைப்படம் பெற்றிருந்தது

இப்படி இருக்க கைதி திரைப்படத்தை நிறைவு செய்யும் பொழுதே இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என தெரிவித்து தான் நிறைவு செய்து இருப்பார்கள்

அந்த வகையில் கைதி திரைப்படத்தை இயக்கி இருந்த லோகேஷ் கனகராஜ் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் தன்னுடைய பங்கு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால்

கைதி 2 படத்திற்கான வேலையை லோகேஷ் கனகராஜ் துவங்கி விட்டார் , அதாவது படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலையை லோகேஷ் கனகராஜ் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார் என செய்திகள் தெரிய வந்துள்ளது

அதனால் வெகு விரைவில் கைதி 2 அதிகாரப்பூர்வ தகவல்கள் வெகு விறைவில் வெளியாகும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்