கமலஹாசன் கடைசியாக வெற்றிப்படம் கொடுத்து இத்தனை ஆண்டுகள் ஆனதால் அதிர்ச்சி செய்தி

உலகநாயகன் கமலஹாசன் அவர் சிறுவயதில் இருந்து தற்போது வரை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்

இந்த 60 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கமலஹாசன் அடுத்தடுத்து வரிசையாக பல முறை அவர் கொடுத்துள்ளார்

இப்படி இருக்க கமல் கடைசியாக அவர் பிளாக்பஸ்டர் வெற்றி திரைப்படத்தை கொடுத்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டதால் என ஒரு அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது

அதாவது கமல் நடிப்பில் கடைசியாக மிகப்பெரிய அளவில் வசூல் செய்த திரைப்படம் இது விஸ்வரூபம் தான் என பலரும் கருதுகின்றனர்

ஆனால் அது அல்ல ! கடைசியாக கமல்ஹாசன் அவருக்கு அதிக அளவில் வசூல் கொடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது தசாவதாரம் தான் என தற்பொழுது தெரியவந்துள்ளது

அதாவது கமல்ஹாசன் கடைசியாக வெற்றித் திரைப்படம் கொடுத்தே பல வருடங்கள் ஆகிவிட்டது

இருப்பினும் அடுத்ததாக கமல் நடிப்பில் வெளிவரப்போகும் இந்தியன்2 நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படமாக கமலுக்கு அமையும் என உறுதியாக நம்பலாம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்