அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்க்கு அடித்த மேலும் ஒரு யோகம்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் சாதாரணமாக அறிமுகமாகி, தேசிய விருதை வாங்கும் அளவிற்கு ஒரு மிக முக்கியமான நடிகராக தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துள்ளார்

மேலும் கீர்த்தி சுரேஷை மட்டுமே மையப்படுத்தி தற்பொழுது பென்குவின் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பு தற்பொழுது பெற்றுள்ளது

இப்படி இருக்க கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கை வேடத்தில் நடித்து வருகிறார்

இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்து கீர்த்தி சுரேஷ் அவருக்கு தற்போது தெலுங்கில் மிக முக்கியமான நடிகராக கருதப்படும் மகேஷ்பாபு அவருடன் அடுத்த திரைப்படத்தை நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது கீர்த்தி சுரேஷிற்கு தெலுங்கில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுக்க வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்