கீர்த்தி சுரேஷ் சிறுவயதிலேயே திரைப்படத்தில் அவர் நடித்து விட்டார். எந்த திரைப்படம் தெரியுமா

தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் மிக குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்

அதுமட்டுமில்லாமல் தற்போது வரை கீர்த்தி சுரேஷ் அனைத்து முன்னணி நடிகர்களிடம்  அவர் நடித்து விட்டார்

மேலும் ஒரு தேசிய விருதையும் கீர்த்தி சுரேஷ் அவர் பெற்று,சமீப காலங்களில் தமிழ் சினிமாவை பொருத்தவரை எந்த ஒரு நடிகையும் அடையாத புகழை தற்போது கீர்த்தி சுரேஷ் அடைந்துள்ளார்

இப்படி இருக்க கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்கிற திரைப்படத்தில் இருந்து தான் தமிழ் சினிமாவில் அவர் நடிக்க துவங்கினார்

ஆனால் அதற்கு முன்னதாகவே அவருடைய சிறு வயதிலேயே ஒரு மலையாளத் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திரைப்படத்தை அவர் துவங்கிவிட்டார்

இதோ அந்த வீடியோவை இங்கே நீங்களே பாருங்கள்

 

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்