கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக குறைத்தார், தயாரிப்பாளர்கள் அளவில் பாராட்டுக்கள்

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வரை அதிக அளவில் தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும்

கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் ,ஆனால் அவைகளில் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில்தான் நடித்துள்ளார்

இப்படி இருக்க கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினி அவர்களுக்கு தங்கை வேடத்தில் நடித்து வருகிறார்

அந்த கதாபாத்திரத்திற்காக கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை சற்றே குறைத்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

எப்படி இருக்க கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சம்பளத்தை 20% இருந்து 30% வரை அதிரடியாக குறைத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

அதாவது இந்த கொரோனா வைரஸ் சால் தயாரிப்பாளர்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் அவர்களுக்கு சற்று உதவும் விதமாக இந்த முடிவை எடுத்ததாக கீர்த்திசுரேஷ் இந்த முடிவை தற்போது எடுத்துள்ளார் ,இதற்கு பல தயாரிப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்