கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய அளவில் நிகழ்த்திய பிரம்மாண்டமான சாதனை. இதுவரை யாரும் செய்ததில்லை. என்ன நீங்களே பாருங்கள்

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான நடிகையாக உள்ளார்

அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய அளவில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தற்போது பல மொழிகளிலும் அவருக்கு நடிக்க தொடங்கிவிட்டார்

இந்நிலையில் நேற்று நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலை மிக அழகாக வயலின் மூலியமாக வாசித்து, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருந்தார்

இப்படி இருக்க தற்போது வரை அந்த வீடியோ ட்விட்டரில் 14 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் மேலும் 1.20 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் லைக் செய்துள்ளனர்,
35 ஆயிரம் ட்ரீட்டு களையும் அந்த பதிவு தற்போது பெற்றுள்ளது

இந்த சாதனை தற்போது வரை டுவிட்டரில் தென்னிந்திய அளவில் வேறு எந்த ஒரு நடிகரின் பதிவு வீடியோ இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தி இதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

https://twitter.com/KeerthyOfficial/status/1275015107479695361?s=19
————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்