நடிகர் விஜய்க்கு வயலின் வாசித்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய கீர்த்திசுரேஷ் செம்ம வைரல் வீடியோ நீங்களும் பாருங்கள்

இன்று நடிகர் விஜய்க்கு 46 ஆவது பிறந்தநாள் , இந்தப் பிறந்தநாளை நேற்றிலிருந்து தளபதி ரசிகர்கள் டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் இன்று காலையிலிருந்தே தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் மழையில் நனைந்து கொண்டிருந்த நடிகர் விஜய் அவருக்கு

சற்றுமுன் கீர்த்தி சுரேஷ் ,விஜய் அவர் நடிப்பில் வெளியாக போகும் மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை, அப்படியே அழகாக வயலின் வாசித்து

வித்தியாசமான முறையில் கீர்த்தி சுரேஷ் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் .தற்பொழுது அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது

இதோ கீழே அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்👇👇👇

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்