என்னால் இந்த செயலை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை, அட்லி கண்கலங்கி வெளியிட்ட பதிவு

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயை வைத்து தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த டைரக்டர் தான் டைரக்டர் அட்லி

தற்போது அட்லி தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்காக அவர் தயாராகிக் கொண்டு வருகிறார்

இந்நிலையில் நேற்று சமூகவலைதளங்களில் கேரளாவில் ஒரு கர்ப்பிணி யானையை அண்ணாச்சி பழத்திற்குல் வெடியை வைத்து கொடுத்து அந்த யானையை கொன்ற ஒரு செய்தி வெளியாகி வைரல் ஆனது

அந்த செய்தியை கேள்விப்பட்ட டைரக்டர் அட்லி ,மிகவும் வருத்தப்பட்டு ,மன உளைச்சலுக்கு உள்ளாகி வருத்தத்துடன் இந்த துயரத்திலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை என இந்த பதிவை அட்லீ வெளியிட்டுள்ளார்

இதோ நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்