அண்ணாத்த படத்திற்காக குஷ்பூ எவ்வளவு ஒல்லியாகி விட்டார் நீங்களே பாருங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது உருவாகி கொண்டு வரும் திரைப்படம்தான் அண்ணாத்த !

மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ,மீனா ,குஷ்பூ, நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் ,சித்தார்த் ,பிரகாஷ்ராஜ் ,சூரி, சதீஷ் இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்

இப்படி இருக்க வில்லி கதாபாத்திரத்தில் குஷ்பு அண்ணாத்த திரைப் படத்தில் நடிப்பதாக செய்திகள் முன்னதாகவே வெளியாகியிருந்தது

இந்த நிலையில் நடிகை குஷ்புவை நாம் பலம் வருடங்களாக கொஞ்சம் குண்டான உடலுடன் இருப்பதைதான் நாம் பார்த்துள்ளோம்

ஆனால் தற்பொழுது குஷ்பூ மிகுந்த ஒல்லியான உடல்வாகுடன் இருக்கும் புகைப்படத்தை குஷ்பு டீவீட்டர்ரில் நேற்று வெளியிட்டுள்ளார்

இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ,அடுத்து குஷ்பூ நடிக்க உள்ள மிகப்பெரிய திரைப்படமான அண்ணாத்த படத்திற்காக தான் இந்த அளவுக்கு உடலை குறைத்து உள்ளார்கள் என தெரிவித்து வருகின்றனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்