தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய லோகேஷ் கனகராஜ், மொத்தம் இத்தனை கோடியா ?

தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய லோகேஷ் கனகராஜ், மொத்தம் இத்தனை கோடியா ?

முன்னதாக லோகேஷ் கனகராஜ் கைதி என்கிற மாபெரும் வெற்றி திரைப்படத்தை
இயக்கி இருந்தார்

ஆனால் இந்தத் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவருக்கு சில லட்சங்களில் மட்டும் சம்பளம் கொடுக்கப்பட்டது

இப்படி இருக்க அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் அவருக்கு மாஸ்டர் திரைப்படத்தில் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருந்தது

ஆனால் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை மிகப் பெரிய விலைக்கு விற்றுக் கொடுத்ததால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர்கள்

மேலும் ஒரு ஒன்னரை கோடி அவருக்கு கொடுத்து ,சுமார் மூன்று கோடிகளை சம்பளமாக லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்கு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது

இந்நிலையில் தலைவர் 169 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில்

லோகேஷ் கனகராஜ் அவர் தற்பொழுது அடுத்த திரைப்படத்திற்கு சென்று விட்டார்

ஆனால் அந்தத் திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் அவருக்கு மாஸ்டர் திரைப்படத்தில் வழங்கியிருந்த சம்பளத் தொகையை

வெறும் (அட்வான்சாக மட்டும்) அதாவது மூன்று கோடியை அட்வான்ஸ் ஆகவே அடுத்த திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் தற்போது வாங்கி உள்ளார்

இதை வைத்து பார்க்கும் பொழுது லோகேஷ் கனகராஜ் இன் அடுத்த திரைப்படத்தின் சம்பளம் நிச்சயம் 10 கோடிகள் வரைக்கும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்