அடுத்து ரஜினி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்த லோகேஷ் கனகராஜ். என்ன நடந்தது பாருங்க

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவிலேயே வெகுவிரைவில் விஜய்,கார்த்திக் போன்ற மிக முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்த ஒரு இயக்குனர்

இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ,தலைவர்169 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசனுடன் இணைய இருந்தார்

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பிரச்சினையால் முதலில் ரஜினிகாந்த் அவர்களுக்கு அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என தற்பொழுது தெரியாமல் உள்ளது

அதனால் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து கொண்டு வருவதற்குள், மற்றொரு திரைப்படத்தை இயக்கி விடலாம் என்கிற திட்டத்தில் தற்போது லோகேஷ் கனகராஜ் உள்ளார்

மேலும் விரைவாக எடுக்கப்போகும் இந்த திரைப்படத்தில் மீண்டும் கார்த்திக்கை வைத்து தான் இயக்க போகிறார் லோகேஷ் கனகராஜ் எனவும் தெரியவந்துள்ளது. ஒருவேளை இந்த திரைப்படத்தின் கதை கைதி 2வாக இருக்கலாம். என்ன நடக்க பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்