அடுத்து ரஜினி விஜய் சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெகு குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பெயர் எடுத்துள்ளார்

அதுமட்டும் இல்லாமல் தற்பொழுது தொடர்ந்து வரிசையாக தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களை வைத்தும் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வரிசையாக திரைப்படங்களை தற்போது இயக்கி வருகிறார்

அந்த வகையில் முன்னதாக கார்த்திக்கின் கைதி, தற்பொழுது தளபதி விஜய் மாஸ்டர், அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 169 ,மேலும் தளபதி 67 திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன

மேலும் சூர்யாவுடன் இரும்புக்கை மாயாவி என்கிற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார், இறுதியாய் சூர்யா தம்பி கார்த்திக் வைத்து கைதி 2 திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க கதைகளை தற்போது உருவாகி வருகிறார்

இவ்வாறு வெகு குறுகிய காலத்திலேயே ஏந்த ஒரு இயக்குனரும் இந்த அளவுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து லோகேஷ் கனகராஜ் போல் வேறு எவரும் இயக்கியது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்