லாஸ்யா சிறுவயதிலேயே புடவை கட்டிக்கொண்டு அழகிய புகைப்படம் பார்த்திருக்கிறீர்களா, இதோ!

பிக்பாஸில் சாதாரன ஒரு நடிகையாக பங்குபெற்ற லாஸ்யா தற்பொழுது தமிழில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்

மேலும் லாஸ்யா தற்போது வரை தமிழில் ஒரு திரைப்படம் கூட அவர் நடிக்கவில்லை ,ஆனாலும் லாஸ்யாவின் ஏதேனும் அழகிய புகைப்படங்கள் வெளியானால் உடனே லாஸ்யா ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்துவிடுகின்றனர்

இந்நிலையில் சிறு வயதிலேயே லாஸ்யா புடவை கட்டிக்கொண்டு எடுக்கப்பட்ட இரண்டு அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது

அந்தப் புகைப்படத்தை தற்போது லாஸ்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கண்டு சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஷேர் செய்து வருகிறார்கள்

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

https://twitter.com/f_zahana/status/1267138155112738817?s=19

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்