இதுவரை நீங்கள் பார்த்திராத சினிமா தோற்றத்தில் லாசியா

நடிகை லாசியா பிக்பாஸில் பங்கு பெற்றதில் இருந்தே அவருக்கு என மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமே உருவாக ஆரம்பித்துவிட்டது

அதுமட்டுமில்லாமல் லாஸ்ஸியா தற்போது ஒரு தமிழ்த் திரைப் படத்திலும் அவர் நடித்துக் கொண்டு வருகிறார்

அந்த திரைப்படத்தை லாஸ்யா ரசிகர்கள் மிகுந்த அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்

இப்படியிருக்க பிரபல காமெடி நடிகர் சதீஷ் அவருக்கு இன்று பிறந்தநாள், அதனால் நடிகை லாஸ்ஸியா தன்னுடைய சினிமா புகைப் படத்துடன் நடிகர் சதீஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

அந்த புகைப்படத்தை கீழே நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்