வலிமை நடிகை படத்தை பற்றியும் அஜித் பற்றி வெளியிட்ட செம வீடியோ இதோ

தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேலாகவே நிறைவடைந்து விட்டது

இருந்தாலும் வலிமை திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை தொடர்ந்து படக்குழுவினர்கள் ரகசியமாகத் தான் வைத்துள்ளனர்

இப்படி இருக்க தற்போது வலிமை திரைப்படத்தில் தல அஜித்துடன் நடித்திருக்கும் நடிகை மானே, ஒரு பேட்டி நிகழிச்சியில் வலிமை படத்தை பற்றியும், தல அஜித் பற்றியும் அவர் தெரிவித்துள்ளார்

அதில்…

தல அஜித் சார் தனக்கு ஊக்கமளிக்கும் நபர்…

அவர் REAL LIFE STAR…, நான் அவரை தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறேன்….

மற்றும் அவரை திரையில் பார்த்து தான் நான் ரசித்து உள்ளேன், தற்பொழுது ஒரு மனிதராக அவரை பார்த்து ,அவரது ரசிகையாகவே ஆகிவிட்டேன்

மேலும் வலிமை பற்றி கூறிய பொழுது…

தல அஜித் அவரது திரைப்பயணத்தில் ஒரு சிறந்த படமாகவும், ரசிகர்களும் கொண்டாடக் கூடிய அளவுக்கு சிறந்த படமாக வலிமை அமைந்திருக்கும், என நடிகை மானே தெரிவித்துள்ளார்

இதோ கீழே அவர் பேசிய அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்


https://twitter.com/ThalaAjith_FC/status/1285258925953056769?s=19


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்