தனுஷின் ரவுடி பேபி பாடல் இவ்வளவு பெரிய சாதனையை செய்யப்போகிறது, நீங்களே பாருங்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில் 2018 இறுதியில் வெளியாகி இருந்த திரைப்படம் தான் மாரி 2

இந்த திரைப்படம் தனுஷ் அவருக்கு மிகப்பெரிய ஒரு தோல்விப் திரைப்படமாக அமைந்திருந்தாலும்

யுவன் சங்கர் ராஜா அவரது இசை அமைப்பில் இடம்பெற்றிருந்த ரவுடி பேபி, இந்த பாடல் மட்டும் தமிழகத்தையும் தாண்டி உலக அளவில் மிகப் பெரிய ஹிட் பாடலாக அமைந்திருந்தது

இப்படி இருக்க சமீபத்தில் ரவுடி பேபி பாடல் 700M க்கும் அதிகமான பார்வையாளர்கள் YOU TUBE யில் கண்டுள்ளார்கள் ,இது மிகப்பெரிய சாதனை என கூறப்பட்டிருந்த நிலத்தில்

தற்பொழுது ரௌடி பேபி பாடல் 900M க்கும் அதிகமான பார்வையாளர்கள் YOUTUBE யில் தற்போது வரை பார்த்துள்ளனர்.

மேலும் இன்னும் சில தினங்களில் 1Billon பார்வையாளர்கள் ரவுடி பேபி பாடலை பார்த்துவிட்டால்

இந்தப் பாடல் தமிழ் சினிமாவின் பாடல்களையே மிகப்பெரிய ஒரு சாதனையை நிகழ்த்திய பாடல் ,

என்கிற சாதனையை நிகழ்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்