விஜய் மரக்கன்று நட்டதுக்கு மகேஷ்பாபு எனக் கூறினார், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இதோ பாருங்க

முன்னதாக மகேஷ்பாபு அவரது பிறந்தநாளில் மரக் கன்று ஒன்று தன் வீட்டில் நட்டு

தளபதி விஜயும் மரக்கன்று ஒன்றை நட வேண்டும் என மகேஷ்பாபு சவால் ஒன்றை விஜய்க்கு விடுத்திருந்தார்

இப்படி இருக்க மகேஷ்பாபு சவாலை ஏற்றார் விஜய் ,நேற்று அவரது வீட்டில் ஒரு மரக்கன்று ஒன்றை நட்டு உள்ளார்

அந்த புகைப்படங்ளும் சமூக வலைதளங்களில் நெற்றிலிருந்து மிக மிகப் பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது

இதை கண்ட மகேஷ்பாபு இன்று ,விஜய் அவர் மரக்கன்று நட்டதற்கு ,அவருக்கு பதில் அளித்துள்ளார்

இதோ கீழே அந்த பதில் நீங்களே பாருங்கள்

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்