மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலம்

உலகப் பிரசித்தி பெற்ற டிஸ்கவரி சானலில் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியையும் அதில் பங்குபெறும் Bear Grylls இவரையும் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்

இப்படி இருக்க கடந்த பல வருடங்களாக  தனியாக சாகசம் செய்து கொண்டு இருந்த Bear Grylls , கடந்த சில வருடங்களாக பிரபலங்களையும் சாகச பயணத்திற்கு Bear Grylls அழைத்து சென்று வருகிறார்

அந்த வகையில் நம் இந்தியாவை சேர்ந்த பிரதமர் மோடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் சில பிரபலங்களை Bear Grylls அழைத்து சென்றுள்ளார்

தற்பொழுது நம் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் அவரை தற்போது மேன் vs வைல்ட் நிகழ்ச்சி Bear Grylls அழைத்து சென்றுள்ளார்

இந்த நிகழ்ச்சியை அடுத்த மாதம் ஜூன் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்பதும் தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்