மங்காத்தா 2 வெங்கட்பிரபுவை கூப்பிட்டு பேசிய அஜித் ! என்ன பேசினார், நீங்களே பாருங்க

தல அஜித் சினிமா வாழ்க்கையில் மங்காத்தா மிகப்பெரிய ஒரு வெற்றித் திரைப்படமாக ,வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது

அதைப்போல் தல ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஃபேவரட் திரைப்படமாகவும் மங்காத்தா திரைப்படம் அமைந்திருந்தது

இப்படி இருக்க வெங்கட்பிரபு மங்காத்தா-2 திரைப்படத்தை உருவாக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்

இப்படியிருக்க சமீபத்தில் வெங்கட்பிரபு தல அஜித்தை சந்தித்துள்ளார்

அப்பொழுது தல அஜித் ஆக்சன்,திரில், சென்டிமெண்ட் திரைப்படங்களை நான் நடித்து விட்டேன்

ஒரு நல்ல காமெடி கதை இருந்தால் சொல்லுங்கள் என தல அஜித் வெங்கட் பிரபுவிடம் கேட்டுள்ளார்

வெங்கட் பிரபுவும் அப்படியே செய்கிறேன் என தல அஜித்திடம் தெரிவித்துள்ளார் , தற்போது இந்த தகவலை வெங்கட்பிரபு அவர் நமக்கு தெரிவித்துள்ளார்

அதனால் அடுத்ததாக அஜித் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்தாலும் ,அது மங்காத்தா-2 திரைப்படமாக இருக்காது என தற்போது தெரியவந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்