மங்காத்தா திரைப்படத்தில் அஜித் நடித்த இந்த காட்சியில் டூப்பா, நிஜமா வெளியான உண்மை தகவல்

தல அஜித் நடிப்பில் 2011 -ஆம் ஆண்டு வெளியாகி இருந்த மங்காத்தா திரைப்படம் தல அஜித் அவருக்கு மட்டும் இந்த திரைப்படம் திருப்புமுனை அல்ல ,தல ரசிகர்கள் எல்லோருமே இன்றளவும் கொண்டாடக்கூடிய ஒரு திரைப்படம் தான் மங்காத்தா

இப்படி இருக்க மங்காத்தா திரைப்படத்தில் தல அஜித் அவர்கள் இதனுடைய பின் இருக்கையில் நடிகர் வைபவ் அமர வைத்துக் கொண்டு முன் விலை மேல் உயர்த்தி செம்மையான ஒரு வீலிங்கை படத்தின் முக்கியமான கட்டத்தில் தல அஜித் செய்திருப்பார்

தற்பொழுது திடீரென இந்த காட்சி தல அஜித் அவர்கள் உண்மையாக செய்தது இல்லை ,ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து தான் இந்த காட்சியை செய்துள்ளனர் என கடந்த இரு தினங்களாக இணையதளங்களில் செய்திகள் பரவி வருகின்றது

இந்நிலையில் இந்த தகவலை கேள்விப்பட்ட மங்காத்தா திரைப்படத்தின் ஸ்டண்ட் வல்லுநர் சிவா, தற்பொழுது அந்த காட்சியில் டூப் வைக்கலாம் என்று அஜீத் அவர்களிடம் நாங்கள் சொல்லி இருந்தோம், ஆனால் அவர், அதெல்லாம் எதுவும் வேண்டாம் என ரியல் ஆகவே அந்த காட்சியில் பைக் வீலிங் செய்தார் ,

அதனால் அந்த காட்சி உண்மையாகவே அஜித் நடித்தது தான் யாரும் டூப் போடவில்லை என மங்காத்தா திரைப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் சிவாவே தற்போது தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்