மாஸ்டர் திரைப்படத்தின் இப்படி ஒரு Flashback கா ! செம மாஸ் தகவல் இதோ

தளபதி விஜய் , விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி தற்போது ரிலீஸ் ஆவதற்கு காத்திருக்கும் திரைப்படம் தான் மாஸ்டர்

இப்படி இருக்க இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக அவர் நடித்துள்ளார் என்கிற தகவல்கள் அனைவரும் அறிந்ததே !

இந்நிலையில் விஜய் சேதுபதி அவருக்காகவே மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சோகமான falsh back உள்ளது என தெரியவந்துள்ளது

அந்த falsh back பகுதி காகவே நாட்டாமை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்த மாஸ்டர் மகேந்திரன் அவர்தான் விஜய் சேதுபதிக்கு சிறுவயது வேடத்தில் நடித்துள்ளார்

அதுமட்டுமில்லாமல் விஜய்சேதுபதி மாஸ்டர் மகேந்திரனுக்கு falsh backகில் டப்பிங்கும் நடிகர் விஜய் சேதுபதி அவருக்கு கொடுத்துள்ளார்

இது மிகவும் அழகாக அற்புதமாக வந்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்