விஜய் மாஸ்டர் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்ய செம்ம திட்டம்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இந்த கொரோனா காரணமாக சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை ,இதனால் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு கணிசமான நஷ்டங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது

ஆனால் தற்பொழுது விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்தை தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாது ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு எடுத்துள்ளனர்

 அதன் காரணமாக ஹிந்தியில் பிரபல B4U Broadcasting நிறுவனம் தற்போது அவர்களின் மாஸ்டர் திரைப்படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுவதற்கான அனைத்து உயிரினங்களையும் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்கள் என தெரியவந்துள்ளது

அதனால் கண்டிப்பாக மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் கணிசமான வசூலை பெற்றாலே போதும் விஜய் அவர்களின் இந்த மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுக்க ஒப்பிட்டு பார்க்கும்பொழுது வசூல்கள் மிகப்பெரிய அளவில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்