மாஸ்டர் விஜய் மீண்டும் அசால்டாக நிகழ்த்திய ஒரு சாதனை! ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்தான் அடுத்ததாக தமிழ்சினிமாவில் வெளியாகப்போகும் திரைப்படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக உள்ளது

இந்நிலையில் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி ஸ்டோரி பாடல் வாத்தி கம்மிங் பாடல் இப்படி அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி உள்ளது

ஆனால் தற்பொழுது கடந்த 2 மாதத்திற்கு முன்பு மாஸ்டர் படத்தின் அனைத்து பாடல்கள் வெளியிட்டிருந்தார்கள்

அதேபோல் யூடியூபிலும் jukebox என வெளியிட்டிருந்த மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்கள், தற்பொழுது 50 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்

தற்போது இந்தத் தகவலை Sony South Music அவர்களே மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்

https://twitter.com/SonyMusicSouth/status/1264502455586435073?s=19

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்