மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து லீக் ஆகிய புகைப்படம்! ரசிகர்கள் யாரும் பார்க்காத புகைப்படம்

நடிகர் தளபதி விஜய் கதாநாயகனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கி அனிருத் இசையில் தற்பொழுது மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக அவர் நடித்து இருந்தாலும்,விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ஒரு குணச்சித்திர நடிகர் கதாபாத்திரமாக தான் அவர் நடித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது

இப்படி இருக்க தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , விஜய் சேதுபதி இருவரும் படப்பிடிப்பில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது

இதோ தற்போது கசிந்த அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

https://twitter.com/Villain_Offl/status/1264955893118119942?s=19

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்