நான் 10 தடவைக்கும் மேலாக மாஸ்டர் படத்தை பார்த்து விட்டேன், யாரது நீங்களே பாருங்கள்

மாஸ்டர் திரைப்படம் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் மிகப்பெரிய மிக எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்தது

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தீபாவளி வரை தல்லி சென்றுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

இப்படியிருக்க மாஸ்டர் திரைப்படத்தை வெகு குறுகிய காலத்திலேயே இயக்கி தளபதி ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியவர் தான் லோகேஷ் கனகராஜ்

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ,தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை தற்போது வரை நானே 10 தடவைக்கும் அதிகமாக பார்த்துவிட்டேன்

மேலும் நான் எடுத்த திரைப்படத்திலேயே தன்னை மிகவும் கவர்ந்த திரைப்படம் மாஸ்டர் திரைப்படம் தான் எனவும் ,

அதனால் தளபதி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பொதுவான ரசிகர்களும் மாஸ்டர் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் ரசிக்கும்படியாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தற்போது தெரிவித்துள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்