விஜய் மாஸ்டர் OTT உரிமம் பல கோடி கொடுத்து வாங்கிய அமேசான்

நடிகர் விஜயின் திரைப்படங்கள் என்றாலே பாடல்கள் உரிமம், சேட்டிலைட் உரிமம் ,உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கோடிக்கணக்கில் விளைப்போகும் என்பதில் சந்தேகமே இல்லை

இப்படி இருக்க மாஸ்டர் திரைப்படத்தை OTT வெளியிட கோடிக்கணக்கில் அமேசான் நிறுவனம் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது

ஆனால் அது பயன் அளிக்கவில்லை ! அதனால் தற்பொழுது மாஸ்டர் படத்தை ரிலீசுக்கு பின்னர் அமேசான் பிரைம் வீடியோ OTT யில் வெளியிடுவதற்கான உரிமத்தை சுமார் 15 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது

இந்தத் தொகை மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறிய தொகை என்றுதான் சொல்ல வேண்டும், ஏனென்றால் முன்னதாக பிகில் திரைப்படத்திற்கு 14 கோடிகளை கொடுத்து அமேசான் OTT வாங்கியது குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்