மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முக்கிய நடிகர் புகைப்படத்துடன் இதோ

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸ் ஆக தயாராக உள்ளது மாஸ்டர் திரைப்படம்

இப்படி இருக்க நடிகர் விஜய் சேதுபதி பாக்யராஜின் மகன் சாந்தனு இப்படி நிறைய முக்கிய பிரபலங்கள் விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளனர்

தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பாக்யராஜ் மகன் சாந்தனு அவர் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்

அப்போது சாந்தனா கேக் வெட்டி அந்த கேக்கை விஜய்க்கு ஊட்டிவிட்ட புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்