லீக் ஆன மாஸ்டர் படத்தின் கதை ,இப்படித்தான் இருக்கும் மாஸ்டர் திரைப்படம்

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு கல்லூரி வாத்தியாராக நடிகர் விஜய் நடித்துள்ளார் என்பது நாம் முன்னதாக அறிந்ததே

இப்படி இருக்க மாஸ்டர் திரைப்படத்தின் கதை என்ன என்பது தற்போது சில விமர்சகர்களால் ஆணித்தரமாக யூகிக்க பட்டுள்ளது

அதாவது இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் முன்னதாக இயக்கியிருந்த மாநாடு திரைப்படம், கமல் அவர்கள் நடித்திருந்த சத்யா திரைப்படம் போல் இருக்கும்

அடுத்ததாக கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த கைதி ,இந்த திரைப்படத்தின் கதையும் கமல் அவர்களின் விருமாண்டி திரைப்படத்தின் கதை போலத்தான் ஏறக்குறைய இருக்கும்

இப்படி இருக்க தற்பொழுது லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் கதை கமல் முன்னதாக அவர் நடித்திருந்த நம்மவர் திரைப்படத்தின் கதை போலதான் இருக்கும் என சிலர் விமர்சகர்களால் ஆணித்தரமாக தற்போது நம்பப்படுகிறது

இது உண்மையான தகவலா, மாஸ்டர் திரைப்படத்தின் கதை நம்மவர் திரைப்படத்தின் கதை போலதான் இருக்குமா ,என்பதை மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்