தியேட்டர்களில் முதலில் விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தான் ரிலீஸ், தியேட்டர் உரிமையாளர்கள் கூறும் செம்ம காரணம்

கடந்த 2 மாதத்துக்கு மேலாக தமிழகமெங்கும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது

இந்நிலையில் இன் சில தினங்களில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்தாலும், பொதுமக்கள் அச்சமின்றி தியேட்டருக்கு வருவார்களா ! என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்

அதனால் தற்பொழுது தியேட்டர் உரிமையாளர்கள் மக்களிடத்தில் அச்சத்தை நீக்கி தியேட்டர்களுக்கு வரவழைக்க வேண்டும் என்றால், முதலில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை ரிலீஸ் செய்தால் மட்டும் தான் இது முடியும் என தெரிவித்துள்ளனர்

அவ்வாறு நடந்தால் தியேட்டர்களுக்கு அதிக கூட்டங்கள் வரும் ,அதன் மூலமாக அடுத்து வரக்கூடிய திரைப்படங்களுக்கும் மக்கள் அச்சமின்றி தியேட்டர்களுக்கு வர வாய்ப்புள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்

மேலும் தியேட்டர் வரும் மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் செய்து கொடுக்கபடும் எனவும் உறுதி அளித்துள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்