மாஸ்டர் படத்தில் லீக் ஆன எழுத்துப் போடும் காட்சிகள் video ,ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இதோ பாருங்கள்

தளபதி விஜய் ரசிகர்கள் நாள்தோறும் சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் பற்றி ஏதாவது ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்

இப்படி இருக்க இன்று சமூக வலைதளங்களில் மாஸ்டர் திரைப்படத்தில் ,எழுத்து போடும் பொழுது வரக்கூடிய அந்த இரண்டு நிமிட காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த வீடியோ முழுக்க முழுக்க ஒரு விஜய் ரசிகன் உருவாக்கப்பட்ட வீடியோ, இருந்தாலும் முழுக்க முழுக்க 100% தத்ரூபமாக இந்த வீடியோ அமைந்துள்ளது

அதனால் இந்த வீடியோவை தளபதி விஜய் ரசிகர்கள் பாராட்டியும் மிகப்பெரிய அளவில் தற்போது இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்

இதோ கீழே அந்த வீடியோ உள்ளது .நீங்களும் பாருங்கள் ,நிச்சயமாக நீங்களும் ரசிப்பீர்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை

https://twitter.com/vj_viknesh/status/1293621834605182976?s=19


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்