மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் எந்த தேதியில் ரிலீஸ் ஆகப்போகிறது ,சற்று முன் வெளியான சுடச்சுட தகவல்

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் எப்பொழுதோ ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது

ஆனால் கொரோன வைரஸ் பிரச்சினையால் தற்பொழுது வரை மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் கூட வெளியாகாமல் தளபதி விஜய் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது

இப்படி இருக்க மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலரை தளபதி விஜய் ரசிகர்கள் விஜய் பிறந்தநாளன்று எதிர்பார்த்திருந்தனர்

ஆனால் மிஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி வரை தள்ளிப்போக உள்ளதால், இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளதால் விஜய் பிறந்தநாளில் மாஸ்டர் டிரைலரை வெளியிட முடியாமல் போனது

இப்படி இருக்க சற்றுமுன் கிடைத்த தகவல் என்னவென்றால் வருகிற ஆயுத பூஜை, அதாவது அக்டோபர் 25-ஆம் தேதி ஆயுதபூஜை தினத்தை முன்னிட்டு

மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் நிச்சயம் அன்று வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது

இந்தத் தகவல் தற்பொழுது தளபதி விஜய் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்