மாஸ்டர் படத்திலிருந்து வெளியான குட்டி ட்ரைலர் , மகிழ்ச்சியாக பார்த்து ரசித்த ரசிகர்கள்

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அடுத்ததாக திரைக்குவரபோகும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக உள்ளது

இப்படி இருக்க தற்போது தளபதி ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலரை தான் எதிர்பார்த்து ஆர்வமாக உள்ளனர்

இந்நிலையில் நேற்று தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு பைக் சண்டை கண்காட்சி, விஜய் ஈடுபடும் 10 நொடி வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது

தற்பொழுது தளபதி விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவையே ட்ரைலர் ராக கருதி மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகின்றனர்
இதோ கீழே அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்

https://twitter.com/Naveen82063723/status/1268480883578638336?s=19
————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்