விஜய் மாஸ்டர் ட்ரைலர் இப்படித்தான் இருக்கும், விஜய்சேதுபதி அவரே கூறிய தகவல் இதோ !

முன்னதாக மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் நடிகர் விஜய் அவரின் பிறந்த நாள் தினத்தில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்

ஆனால் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி வரை தள்ளிப்போக, ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் தயாராக இருந்தாலும்

ரிலீஸ் தேதி அருகில் இல்லாததால் , தற்போழுதே ட்ரைலர் வெளியிட்டு விட்டால் அது சரியாக இருக்காது என

மாஸ்டர் படத்தின் டிரைலரை விஜய் பிறந்தநாளில் வெளியிட வேண்டாம் என்கிற முடிவை படக்குழுவினர்கள் எடுத்தனர்

இப்படியிருக்க சமீபத்தில் மாஸ்டர் டிரைலரை பார்த்திருந்த நடிகர் விஜய் சேதுபதி அதைப்பற்றி தற்பொழுது கூறியுள்ளார்

அதில் டிரைலரை நான் பார்த்து விட்டேன். நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் அற்புதமாக உள்ளது, நிச்சயம் மாஸ்டர் டிரைலர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு விருந்தாக நிச்சயம் இருக்கும்.

என விஜய் சேதுபதி அவரே தற்போது இந்த தகவலை கூறியுள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்