விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் இப்படிப்பட்ட வசனங்கள் உள்ளதா

நடிகர் விஜய் பொறுத்தவரை அவர் நடித்துள்ள பல திரைப்படங்களில் பல வசனங்கள் பேசி உள்ளார்,இருந்தாலும் இன்றளவும் துப்பாக்கி படத்தில் விஜய் அவர் பேசி இருந்த Iam waiting என்கிற வசனம் இன்றளவும் ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளது

இந்நிலையில் விஜய் விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்து திரைக்கு வர உள்ளது

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் கத்தி திரைப்படத்தில் அவர் பேசி இருந்தது போல நிறைய காட்சிகளில் ரசிகர்கள் ரசிக்க கூடிய அளவுக்கு வசனங்கள் விஜய் பேசியுளளார் என்பது தெரியவந்துள்ளது

அதில் சில வசனங்கள் நிச்சயமாக விஜய் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் திருப்திப்படுத்தும் எனவும் தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்