விஜய் குட்டி ஸ்டோரி பாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பா,கொஞ்சம் இந்த வீடியோவை நீங்களே பாருங்க

விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது

இப்படி இருக்க இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் அவரே சொந்தக்குரலில் பாடி , மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து முதல் லிரிகல் வீடியோவாக வெளியாகி இருந்த குட்டி ஸ்டோரி என்னும் பாடல்

பட்டி தொட்டி என அனைத்து இடங்களிலும் இந்தப் பாடல் ஒலித்து ஒலித்து ஒலித்து தற்பொழுது மிகப்பெரிய ஒரு ஹிட் பாடலாக மாறியுள்ளது

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது வெளிநாடுகளிலும் அதாவது இந்தப் பாடல் வரிகள் அர்த்தம் தெரியாத வெளிநாட்டு மக்களும் இந்தப் பாடலை தற்போது ரசிக்க ஆரம்பித்துள்ளனர்

அதே போல ஒரு வெளிநாட்டு பெண்மணி tictok கில் இந்தப் பாடலை பாட தெரியாமல் அவர் பாடிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பட்டு ட்ரென்டிங் ஆகிவருகிறது இதோ நீங்களும் அந்த வீடியோவைப் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்