மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் புதிய தோற்றம் ,வைரலாகும் புகைப்பட இதோ

தளபதி விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்

இந்த திரைப்படம் ரிலீஸ் தேதியை எதிர் பார்த்து தளபதி ரசிகர்கள் காத்துள்ளனர்

இப்படி இருக்க சற்றுமுன் தளபதி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தரும் செய்தியாக,

இன்று மாஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகி மாளவிகா அவரது பிறந்தநாளை முன்னிட்டு

மாஸ்டர் திரைப்படத்திலிருந்து புதிய புகைப்படம் ஒன்றை தற்போது படத்தின் தயாரிப்பாளர் லலித் ட்விட்டர் மூலமாக அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் வழக்கம்போல் மாஸ்டர் திரைப்படத்திர்கே உரிய ஸ்டைலில் விஜய் ஒரு லைப்ரேரியில் உள்ளார் ,அருகில் கதாநாயகி மாளவிகா அவரும் உள்ளார்

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் தாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்