மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் இதுதா ,கூறும் லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டது. ரசிகர்கள் எல்லோரும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தான் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்

இப்படியிருக்க சமீபத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி விஜய்யை பற்றி ரசிகர்கள் பெருமிதம் அடையும் அளவிற்கு ஒரு விஷயத்தை லோகேஷ் கனகராஜ் தற்பொழுது தெரிவித்துள்ளார்

அது என்னவென்றால் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வந்தவுடன் அங்கிருக்கும் எல்லோரையும் விஷ் செய்துவிட்டு ,இன்றைக்கு என்னென்ன வேலைகள் தனக்கு உள்ளது என கேட்டு அறிந்து கொள்வாராம்

நடிகர் விஜய்யின் இந்த பழக்க வழக்கம் எனக்கு மிகவும் கவர்ந்தது எனவும், அவரைப் போலவே இந்தப் பழக்க வழக்கத்தை நானும் தொடர உள்ளேன் என லோகேஷ் கனகராஜ் தற்போது தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்