விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் எந்த மாதிரியான உடையில் அவர் வருவார், படத்தின் பிரபலமே கூறிய தகவல்

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் அடுத்து வெளியாகப்போகும் மிக எதிர்பார்ப்பிற்கு உரிய திரைப்படம்

அதனால் இந்த திரைப்படத்தை பற்றி ஏதேனும் சிறு தகவல்கள் வெளி வந்தாலே அது ரசிகர்கள் நடுவில் மிகப்பெரிய வைரல் ஆகி விடுகிறது

இப்படி இருக்க தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் எப்படிப்பட்ட காஸ்ட்யூம் உடையில் அவர் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது

அது விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு புரபசர் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என்பதை நாம் கேள்விப்பட்டு இருந்தோம்,

மேலும் விஜய் இந்த திரைப்படத்தில் ஒரு சாதாரண மனிதரைப்போல், அதாவது சட்டை பேண்ட் அணிந்து முழுக்க முழுக்க இயல்பான மனிதரை போல் தான் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார் என்பது தற்போது இயக்குனர் ரத்தினம் அவரிடமிருந்து இந்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்