மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி இப்படிப்பட்ட ஒரு வில்லனா ,விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி

அடுத்ததாக திரைக்கு வரவுள்ள மாஸ்டர் திரைப்படம் விஜய் ரசிகர்களிடம் மட்டுமல்ல, விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தாலும் அவருடைய ரசிகர்களும் மாஸ்டர் திரைப்படத்தை மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர்

இப்படி இருக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தாலும் எப்படிப்பட்ட வில்லனாக நடித்துள்ளார் என்பதை தற்போது விஜய்சேதுபதி அவரே கூறி உள்ளார்

அதாவது மாஸ்டர் திரைப்படத்தில் மிகவும் எல்லோரும் அச்சப்பட கூடிய அளவுக்கு கொடூரமான ஒரு வில்லனாக ,விஜய்க்கு எதிராக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளேன் என்றும் விஜய் சேதுபதி அவரே இதை தெரிவித்துள்ளார்

அதுமட்டுமில்லாமல் விஜய்சேதுபதி ஆங்கிலத்திலும் (Pure Evil Character) தன்னுடைய கேரக்டர் என்று தற்பொழுது விவரித்துள்ளார்

இதனால் தற்பொழுது விஜய் சேதுபதி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை மாஸ்டர் திரைப்படம் உருவாக்கி உள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்