மாஸ்டர் ட்ரெய்லர் தேதி இதோ! ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம்

நடிகர் விஜய் பொருத்தவரை அவருடைய கோடான கோடி கணக்கில் ரசிகர்கள் விஜய் திரைப்படம் திரைக்கு வந்தாலே மிகப்பெரிய அளவில் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.

இப்படி இருக்க விஜய் தற்போது நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் மார்ச் மாதம் இறுதியிலேயே வெளியாகி இருக்க வேண்டும்

தற்போது  மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் தயார் ஆகிவிட்டது, இருந்தாலும் அதை படக்குழுவினர்கள் வெளியிடவில்லை

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் எப்போது தான் வெளிவரும் என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்த்ததறகு ஒரு சரியான பதில் தற்போது கிடைத்துள்ளது

அது என்னவென்றால் அடுத்த மாதம் ஜூன் 22ஆம் தேதி விஜய் (பிறந்தநாள்) மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்

அதனால் கண்டிப்பாக அடுத்த மாதம் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளின் கொண்டாட்டம் மட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் கொண்டாட்டம் உண்டு

அதாவது விஜய் ரசிகர்களுக்கு அன்று இரட்டிப்பு கொண்டாட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்