அஞ்சாதே 2 ஆம் பாகம் நடிக்கப்போகும் முன்னணி நடிகர் யார் தெரியுமா

கடந்த 2008 ஆம் வருடம் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் நரேன் நடித்து முதன் முதலாக பிரசன்னா வில்லனாக நடித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம்தான் அஞ்சாதே

இந்தத் திரைப்படத்தின் ரன்னிங் டைம் மட்டும் 3.12 மணி நேரம், இருந்தாலும் மூன்று மணி நேரமும் சலிப்புத் தட்டாமல் இந்த திரைப்படத்தை மிஷ்கின் இயக்கி இருந்தது மிகப் பெரிய விஷயம்தான்

இந்நிலையில் தற்பொழுது அஞ்சாதே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வேலைகளில் இயக்குனர் மிஷ்கின் இறங்கி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது

அதுமட்டுமின்றி நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட இன்னும் சில முக்கியமான நடிகர்கள் இந்தத் திரைப் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் தற்போது நடந்து கொண்டு வருகிறது

வெகு விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வரும் எனவும் எதிர்பார்க்கலாம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்