அண்ணாத்த திரைபடத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் அடுத்ததாக நடித்துவரும் திரைப்படம் அண்ணாத்த

இப்படி இருக்க இந்த திரைப்படத்தின் கதை சில தினங்களுக்கு முன் கசிந்திருந்தது அதில்

ரஜினியின் முறை பெண்களாக மீனா குஷ்பூ இருக்கிறார்கள்

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறார்

பிறகு ரஜினிகாந்த் நயன்தாரா இருவர்களுக்கும் பிறக்கும் பெண் குழந்தை தான் கீர்த்தி சுரேஷ் என தற்போது தெரியவந்துள்ளது

இதை வைத்துப் பார்க்கும் பொழுது தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் நயன்தாரா அவர் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்கிற ஒரு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள